Map Graph

தபகேசுவர் கோவில்

தபகேசுவர் கோயில் என்பது தபகேசுவர் மகாதேவ் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது தேராதூனில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் தன்சு ஆற்றின் கரையில் உள்ளது. இது ஒரு இயற்கை குகையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இது கோயிலின் முக்கிய சிவலிங்கத்தைக் கொண்டுள்ளது.

Read article
படிமம்:Hanuman_Idol_at_Tapkeshwar_Temple..jpg